Reman's Dooz 14000 Delay Spray with Vit E


₹609.00 ₹409.00
SKU : SP024
Stock Status : In Stock



Buy Reman's Dooz 14000 Delay Spray with Vit E Online in India with 100% privacy and concealed packing. Condombazaar ensures Express shipping and Fast Delivery of Reman's Dooz 14000 Delay Spray with Vit E to any place in India. Ultimate online condom shopping experience assured, with best price for Reman's Dooz 14000 Delay Spray with Vit E - Rs.409.00/-.

Reman’s Dooz 14000 டிலே ஸ்பேரே உங்களது உடலுறவு கொள்ளும் நேரத்தை வழக்கமான நேரத்தைவிட 10 மடங்கு வரை அதிகரித்திட உதவுகிறது. விரைவாக விந்து வெளியேறுவதை தடுக்க இயலாமல் உடலுறவில் சரிவர இயங்க முடியாமல் தவிக்கும் ஆண்களுக்கு இந்த ஸ்பேரே ஒரு வரப்பிரசாதமாகும். உடலுறவு கொள்வதற்கு 5 நிமிடங்களுக்கு முன்பாக உங்களது உறுப்பின் மேல்புறத்தில் சிறிதளவு ஸ்பேரே செய்ய வேண்டும் இந்த ஸ்பேரேவை உங்கள் தோல் முழுவதுமாக உள் வாங்கிக் கொண்டால் போதும் நீங்கள் உட்செலுத்தி உறவு கொள்ளலாம். அவளுக்கு நீண்ட நேரம் போதும் போதும் என்ற அளவிற்கு இன்பம் வழங்கலாம்.

மூலப்பொருட்கள்

இதில் அங்கீகரிக்கப்பட்ட அளவான 10% அளவில் லிடோகெய்ன் சேர்க்கப்பட்டுள்ளது. உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான டிலே ஸ்பேரேக்களில் லிடோகெய்ன் (lidocaine) தான் சேர்க்கப்படுகிறது.

எவ்வாறு உபயோகிப்பது?

> ஒவ்வொரு முறை உபயோகிக்கும் போதும் கேனை நன்றாக குலுக்கவும்.

> உங்கள் கை அல்லது கால்களில் சிறிதளவு ஸ்பேரேவை அடித்து உங்கள் தோலில் ஏதாவது அலர்ஜி (ஒவ்வாமை) ஏற்படுகிறதா என்று பார்ப்பதற்கு 5 நிமிடங்கள் காத்திருங்கள்.

> பிறகு உங்கள் ஆண் உறுப்பின் மேற்புறம் முழுவதிலும் படும்படியாக 3 & 4 முறை ஸ்பேரே செய்யவும் 5 நிமிடங்கள் காத்திருந்த பிறகு உட்செலுத்தி உறவு கொள்ளவும்.

> அதிக முறை ஸ்பேரே செய்வது ஆபத்தானது. 3 & 4 முறைக்கு மேல் ஸ்பேரே செய்யக்கூடாது.

பாதுகாப்பு வழிமுறை

அதிகமாக ஸ்பேரே அடித்தால் நீண்ட நேரம் செயல்படலாம் என்று எண்ணிக் கொண்டு அதிக முறை ஸ்பேரே செய்யக்கூடாது. இது உறுப்பை நிரந்தர பாதிப்புக்கு உள்ளாக்கும். 3 முறைக்கு மேல் ஸ்பேரே செய்வது ஆபத்தானது.

தசை களைப்பு நோய், காக்காய் வலிப்பு, நரம்புதளர்ச்சி அல்லது இருதய பலவீனத்திற்கு மருந்து உட்கொள்பவர்கள் இந்த ஸ்பேரேவை கட்டாயம் உபயோகிக்க கூடாது. நீண்டகால நோய்களுக்கு தொடர்ச்சியாக மருந்து மாத்திரைகளை உட்கொள்பவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்ற பிறகே இந்த ஸ்பேரேவை உபயோகிப்பது நல்லது.

Add a Review

1 2 3 4 5