Excel Power 14000 - Delay Spray for Men
Stock Status : In Stock
Excel Power 14000 Delay Spray allows men to prolong their coital time and provide fulfilling sex to their lucky lady love. It desensitizes the penis when sprayed over its head and works within 5 minutes of being sprayed. The spray allows men to provide multiple orgasms to their partners and try various positions and variations during physical intimacy. Excel Power 14000 Delay Spray can delay ejaculation upto 5 times than the usual times, which means she can experience 5 times more pleasure with you. It is a great product for men who are facing difficulty in controlling their ejaculation or retaining their erection for sufficient period.
Ingredients
It contains 10% Lidocaine, which is an approved dose.
How to use?
- Shake the container well before every use.
- Do test spray on your arm or legs and leave it for 5 minutes for any allergic reaction.
- Spray 3-4 times to cover the entire head of your penis 5 minutes before your penetrative lovemaking.
- Don’t over spray, it may become harmful.
Precaution
- It is generally safe without any contra indications under normal circumstances.
- Do not exceed recommended dose of 2 sprays thinking that you can stay longer. Over spraying may cause permanent damage to your organ.
- Do not use this spray if you are suffering from myasthenic gravis, epilepsy, impaired cardiac condition, liver damage or on regular medication or with any chronic illness.
- Consult your physician before using this product if you are on regular medication or suffering from any chronic illness.
இந்த டிலே ஸ்பேரே உபயோகித்து உடலுறவில் நீண்ட நேரம் ஈடுபட்டு தாங்களும் சந்தோஷப்பட்டு தங்கள் காதலிக்கும் போதும் போதுமென்ற அளவுக்கதிகமான திருப்தி வழங்கிய ஆண்கள் பலர் உண்டு. ஆணுறுப்பின் மேல்பகுதியில் ஸ்பேரே செய்த 5 நிமிடங்களுக்கு எல்லாம் நீங்கள் தயாராகிவிடலாம். அதன் பிறகு உங்கள் கதகளியை நீண்ட நேரம் அரங்கேற்றலாம். அவள் அரற்றுவதை, துள்ளுவதை, துடிப்பதை, கடிப்பதை, கெஞ்சுவதை என பலவகையான உணர்வுகளை அவள் வெளிப்படுத்துவதை நீங்கள் காணலாம். Excel Power 14000 டிலே ஸ்பேரே வழக்கமான நேரத்தை விட 5 மடங்கு அதிக நேரம் நீங்கள் உடலுறவில் ஈடுபட்டிட உதவுகிறது. இதனால் அவளுக்கு 5 மடங்கு சுகம் அனுபவிப்பது சாத்தியமாகிறது. தேவையான அளவு விரைப்பையும் மற்றும் தேவையான நேரம் வரை விந்து வெளிப்படுத்துவதை கட்டுப்படுத்த இயலாத ஆண்களுக்கு இந்த ஸ்பேரே ஒரு வரப்பிரசாதமாகும்.
மூலப்பொருட்கள்
இதில் அங்கீகரிக்கப்பட்ட அளவான 10% அளவில் லிடோகெய்ன் சேர்க்கப்பட்டுள்ளது. உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான டிலே ஸ்பேரேக்களில் லிடோகெய்ன் (Lidocaine) தான் சேர்க்கப்படுகிறது.
எவ்வாறு உபயோகிப்பது?
> ஒவ்வொரு முறை உபயோகிக்கும் போதும் கேனை நன்றாக குலுக்கவும்.
> உங்கள் கை அல்லது கால்களில் சிறிதளவு ஸ்பேரேவை அடித்து உங்கள் தோலில் ஏதாவது அலர்ஜி (ஒவ்வாமை) ஏற்படுகிறதா என்று பார்ப்பதற்கு 5 நிமிடங்கள் காத்திருங்கள்.
> பிறகு உங்கள் ஆண் உறுப்பின் மேற்புறம் முழுவதிலும் படும்படியாக 3 & 4 முறை ஸ்பேரே செய்யவும் 5 நிமிடங்கள் காத்திருந்த பிறகு உட்செலுத்தி உறவு கொள்ளவும்.
> அதிக முறை ஸ்பேரே செய்வது ஆபத்தானது. 3 & 4 முறைக்கு மேல் ஸ்பேரே செய்யக்கூடாது.
பாதுகாப்பு வழிமுறை
அதிகமாக ஸ்பேரே அடித்தால் நீண்ட நேரம் செயல்படலாம் என்று எண்ணிக் கொண்டு அதிக முறை ஸ்பேரே செய்யக்கூடாது. இது உறுப்பை நிரந்தர பாதிப்புக்கு உள்ளாக்கும். 3 முறைக்கு மேல் ஸ்பேரே செய்வது ஆபத்தானது.
தசை களைப்பு நோய், காக்காய் வலிப்பு, நரம்புதளர்ச்சி அல்லது இருதய பலவீனத்திற்கு மருந்து உட்கொள்பவர்கள் இந்த ஸ்பேரேவை கட்டாயம் உபயோகிக்க கூடாது. நீண்டகால நோய்களுக்கு தொடர்ச்சியாக மருந்து மாத்திரைகளை உட்கொள்பவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்ற பிறகே இந்த ஸ்பேரேவை உபயோகிப்பது நல்லது.