Super Viga 84000 Delay Spray with Vitamin E


₹693.00 ₹593.00
SKU : SP019
Stock Status : In Stock



Premature ejaculation can dent your self-esteem and take away your happiness. Your partner will also feel bitterly dissatisfied when you couldn’t last enough to give her an orgasm. This delay spray is highly recommended for those men who couldn't sustain their erection. Super Viga 84000 Delay Spray can help you enjoy a fulfilling sex with your partner comfortably. This being an extra power delay spray with Vitamin E, you can enjoy a prolonged coital time, as long as 10 times more than your usual time, and give her a mind blowing orgasm. All it requires is to make few sprays over the tip of the penis and allow it to get absorbed over the skin for 5 minutes.

Ingredients

It contains 10% Lidocaine, which is an approved dose.

How to use?

- Shake the container well before every use.

- Do test spray on your arm or legs and leave it for 5 minutes for any allergic reaction.

- Spray 3-4 times to cover the entire head of your penis 5 minutes before your penetrative lovemaking.

- Don’t over spray, it may become harmful.

Precaution

- It is generally safe without any contra indications under normal circumstances.

- Do not exceed recommended dose of 2 sprays thinking that you can stay longer. Over spraying may cause permanent damage to your organ.

- Do not use this spray if you are suffering from myasthenic gravis, epilepsy, impaired cardiac condition, liver damage or on regular medication or with any chronic illness.

- Consult your physician before using this product if you are on regular medication or suffering from any chronic illness.

-------

விந்து வெளிப்படுவதை உங்களால் கட்டுப்படுத்த முடியவில்லையா? சீக்கிரம் வெளிப்பட்டு உங்கள் சந்தோஷத்தை சிதைக்கிறதா? உச்சம் தொடாத விரக்தியில் அவள் உங்கள் மீது வெறுப்பை உமிழ்கிறாளா? உங்கள் தாம்பத்ய வாழ்க்கை திக்குத் தெரியாமல் திசை மாறுகிறதா? கவலை வேண்டாம்! Super Viga  84000 டிலே ஸ்பேரே உங்கள் பிரச்சனைகள் அனைத்திற்கும் சுலபத் தீர்வை வழங்குகிறது. உங்கள் சிக்கலில் இருந்து விடுபட்டு நீங்களும் திருப்தியான மகிழ்ச்சியான உடலுறவை அனுபவிக்க உதவுகிறது. சீக்கிரம் சிந்தி தலை கவிழ்ந்த உங்களை நீண்ட நேரம் செயல்பட வைத்து அவளுக்கு போதும் போதும் என்ற அளவிற்கு உடலுறவில் திருப்தி அளிக்க உதவுகிறது. வழக்கமான உங்கள் நேரத்தை விட 10 மடங்கு அதிக நேரம் உடலுறவில் உங்களை ஈடுபடுவதை சாத்தியமாக்குகிறது Super Viga 84000 டிலே ஸ்பேரே உட்செலுத்தி உறவு கொள்வதற்கு 5 நிமிடங்களுக்கு முன் இந்த ஸ்பேரேவை உங்கள் உறுப்பின் மேல் பகுதியில் ஸ்பேரே செய்ய வேண்டும். அதன் பிறகு நீங்கள் தான் ஆட்ட நாயகன். அவள் இனி பெட்டி பாம்பு தான். குட்டிப் போட்ட பூனை போல உங்கள் பின்னால் அலைவது உறுதி. ஏனெனில் உங்கள் ஆட்டம் அந்த அளவிற்கு அதிரடி சரவெடியாய் இருக்கும்!.

மூலப்பொருட்கள்

இதில் அங்கீகரிக்கப்பட்ட அளவான 10% அளவில் லிடோகெய்ன் சேர்க்கப்பட்டுள்ளது. உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான டிலே ஸ்பேரேக்களில் லிடோகெய்ன் (Lidocaine) தான் சேர்க்கப்படுகிறது.

எவ்வாறு உபயோகிப்பது?

> ஒவ்வொரு முறை உபயோகிக்கும் போதும் கேனை நன்றாக குலுக்கவும்.

> உங்கள் கை அல்லது கால்களில் சிறிதளவு ஸ்பேரேவை அடித்து உங்கள் தோலில் ஏதாவது அலர்ஜி (ஒவ்வாமை) ஏற்படுகிறதா என்று பார்ப்பதற்கு 5 நிமிடங்கள் காத்திருங்கள்.

> பிறகு உங்கள் ஆண் உறுப்பின் மேற்புறம் முழுவதிலும் படும்படியாக 3 & 4 முறை ஸ்பேரே செய்யவும் 5 நிமிடங்கள் காத்திருந்த பிறகு உட்செலுத்தி உறவு கொள்ளவும்.

> அதிக முறை ஸ்பேரே செய்வது ஆபத்தானது. 3 & 4 முறைக்கு மேல் ஸ்பேரே செய்யக்கூடாது.

பாதுகாப்பு வழிமுறை

அதிகமாக ஸ்பேரே அடித்தால் நீண்ட நேரம் செயல்படலாம் என்று எண்ணிக் கொண்டு அதிக முறை ஸ்பேரே செய்யக்கூடாது. இது உறுப்பை நிரந்தர பாதிப்புக்கு உள்ளாக்கும். 3 முறைக்கு மேல் ஸ்பேரே செய்வது ஆபத்தானது.

தசை களைப்பு நோய், காக்காய் வலிப்பு, நரம்புதளர்ச்சி அல்லது இருதய பலவீனத்திற்கு மருந்து உட்கொள்பவர்கள் இந்த ஸ்பேரேவை கட்டாயம் உபயோகிக்க கூடாது. நீண்டகால நோய்களுக்கு தொடர்ச்சியாக மருந்து மாத்திரைகளை உட்கொள்பவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்ற பிறகே இந்த ஸ்பேரேவை உபயோகிப்பது நல்லது.

 

Add a Review

1 2 3 4 5