Deadly Shark Power 48000 Delay Spray with Vitamin E
Stock Status : In Stock
Deadly Shark 48000 Delay Spray with Vitamin E is designed to assist men enjoy their time in bed for much longer than their usual time, upto 5 times longer and provide their partners a memorable sex with multiple orgasm and exploding orgasm in the end. This skin-friendly formulation has proven to reduce sensitivity on the tip of the penis allowing men to prolong their coital time and enjoy a fulfilling sex. It works wonders for men with premature ejaculation problem. This result oriented delay spray is also ideal for healthy and normal men who want to enjoy satisfying sex with their partners. You can be a rock star in bed and dominate her in bed
and give her exhaustive pleasure.
Ingredients
It contains 10% Lidocaine, which is an approved dose.
How to use?
- Shake the container well before every use.
- Do test spray on your arm or legs and leave it for 5 minutes for any allergic reaction.
- Spray 3-4 times to cover the entire head of your penis 5 minutes before your penetrative lovemaking.
- Don’t over spray, it may become harmful.
Precaution
- It is generally safe without any contra indications under normal circumstances.
- Do not exceed recommended dose of 2 sprays thinking that you can stay longer. Over spraying may cause permanent damage to your organ.
- Do not use this spray if you are suffering from myasthenic gravis, epilepsy, impaired cardiac condition, liver damage or on regular medication or with any chronic illness.
- Consult your physician before using this product if you are on regular medication or suffering from any chronic illness.
------
ஆண்கள் உடலுறவில் வழக்கமாக இயங்கும் நேரத்தைவிட 5 மடங்கு அதிக நேரம் இயங்கி தங்கள் காதலிகளை திக்குமுக்காடச் செய்து அளவில்லாத ஆனந்தத்தோடு தெறிக்க விடும்படியான உச்சத்தை அடைய உதவுவதற்கென்றே Deadly Shark 48000 Delay ஸ்பேரே உருவாக்கப்பட்டுள்ளது. சருமத்தை எந்த வகையிலும் பாதிக்காத வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஸ்பேரே ஆண் உறுப்பின் மேல் புறத்தை மரத்துபோகச் செய்து அதன் மூலம் அவர்கள் நீண்ட நேரம் இயங்கி திருப்தியான உடலுறவை அனுபவிக்க செய்கிறது. விரைவாக விந்து வெளிப்பட்டு அதனால் அவதிப்படும் ஆண்களுக்கு இந்த ஸ்பேரே ஒரு வரப்பிரசாதமாகும். ஆரோக்கியமான நார்மலான ஆண்களும் இந்த ஸ்பேரேவை உபயோகிக்கலாம். இதன் மூலம் அவர்கள் நீண்ட நேரம் இயங்கி தங்கள் துணைக்கு அளவில்லா ஆனந்தத்தை வழங்கலாம். உறுதியான பாறை போன்ற உறுப்புடன் களத்தில் நின்று அவளை துவைத்து எடுத்து திக்குமுக்காடச் செய்து அதிகபட்ச உச்சநிலையை அவளுக்கு நீங்கள் வழங்கிடலாம்.
மூலப்பொருட்கள்
இதில் அங்கீகரிக்கப்பட்ட அளவான 10% அளவில் லிடோகெய்ன் சேர்க்கப்பட்டுள்ளது. உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான டிலே ஸ்பேரேக்களில் லிடோகெய்ன் (Lidocaine) தான் சேர்க்கப்படுகிறது.
எவ்வாறு உபயோகிப்பது?
> ஒவ்வொரு முறை உபயோகிக்கும் போதும் கேனை நன்றாக குலுக்கவும்.
> உங்கள் கை அல்லது கால்களில் சிறிதளவு ஸ்பேரேவை அடித்து உங்கள் தோலில் ஏதாவது அலர்ஜி (ஒவ்வாமை) ஏற்படுகிறதா என்று பார்ப்பதற்கு 5 நிமிடங்கள் காத்திருங்கள்.
> பிறகு உங்கள் ஆண் உறுப்பின் மேற்புறம் முழுவதிலும் படும்படியாக 3 & 4 முறை ஸ்பேரே செய்யவும் 5 நிமிடங்கள் காத்திருந்த பிறகு உட்செலுத்தி உறவு கொள்ளவும்.
> அதிக முறை ஸ்பேரே செய்வது ஆபத்தானது. 3 & 4 முறைக்கு மேல் ஸ்பேரே செய்யக்கூடாது.
பாதுகாப்பு வழிமுறை
அதிகமாக ஸ்பேரே அடித்தால் நீண்ட நேரம் செயல்படலாம் என்று எண்ணிக் கொண்டு அதிக முறை ஸ்பேரே செய்யக்கூடாது. இது உறுப்பை நிரந்தர பாதிப்புக்கு உள்ளாக்கும். 3 முறைக்கு மேல் ஸ்பேரே செய்வது ஆபத்தானது.
தசை களைப்பு நோய், காக்காய் வலிப்பு, நரம்புதளர்ச்சி அல்லது இருதய பலவீனத்திற்கு மருந்து உட்கொள்பவர்கள் இந்த ஸ்பேரேவை கட்டாயம் உபயோகிக்க கூடாது. நீண்டகால நோய்களுக்கு தொடர்ச்சியாக மருந்து மாத்திரைகளை உட்கொள்பவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்ற பிறகே இந்த ஸ்பேரேவை உபயோகிப்பது நல்லது.