When you want to know the benefits of using Procomil Delay Spray, it helps in reducing sensitivity, gives you longer lasting erection, increases your enjoyment and confidence during love making, she will feel greater happiness and satisfaction. Procomil can be used for upto 100 applications when you use recommended sprays. This powerful delay spray is recommended for those men who couldn't sustain their erection. All it requires is to make few sprays over the tip of the penis and allow it to get absorbed over the skin for 5 minutes.
Ingredients
It contains 10% Lidocaine, which is an approved dose.
How to use?
- Shake the container well before every use.
- Do test spray on your arm or legs and leave it for 5 minutes for any allergic reaction.
- Spray 3-4 times to cover the entire head of your penis 5 minutes before your penetrative lovemaking.
- Don’t over spray, it may become harmful.
Precaution
- It is generally safe without any contra indications under normal circumstances.
- Do not exceed recommended dose of 2 sprays thinking that you can stay longer. Over spraying may cause permanent damage to your organ.
- Do not use this spray if you are suffering from myasthenic gravis, epilepsy, impaired cardiac condition, liver damage or on regular medication or with any chronic illness.
- Consult your physician before using this product if you are on regular medication or suffering from any chronic illness.
-------
Procomil Delay ஸ்பேரேவை நான் உபயோகித்தால் எனக்கு எந்த விதமான பயன்கள் கிடைக்கும் என்று அறிய விருப்பமா? நீண்ட நேரம் நிலைத்து நிற்கக் கூடிய உறுதியான விரைப்புத்தன்மை, நீடித்த சந்தோஷம் மற்றும் உடலுறவில் வீரியத்தோடு செயல்பட தேவையான தன்னம்பிக்கை அவளுக்கு மகிழ்ச்சியான மற்றும் திருப்தியான உடலுறவு சுகம் மற்றும் நம்மால் அவளை திருப்திபடுத்த முடியும் என்ற மேலான மனநிலை ஆகியவையே போதுமான நேரத்திற்கு விரைப்பை தக்க வைக்க முடியாமல் அவதிப்படும் ஆண்களுக்கு Procomil மிகவும் ஏற்றது. சக்தி வாய்ந்த இந்த ஸ்பேரேவை உங்களது உறுப்பின் மேல்புறம் முழுவதும் படும் வகையில் சில ஸ்பேரே செய்துவிட்டு பிறகு அந்த ஸ்பேரே உங்கள் தோல் உறிஞ்சு கொள்ளும் வரை சுமார் 5 நிமிடங்களுக்கு பொறுத்திருக்க வேண்டும். பிறகு உங்கள் ஆட்டத்தை ஆரம்பித்து அவளை ஆட்டுவிக்கலாம்.
மூலப்பொருட்கள்
இதில் அங்கீகரிக்கப்பட்ட அளவான 10% அளவில் லிடோகெய்ன் சேர்க்கப்பட்டுள்ளது. உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான டிலே ஸ்பேரேக்களில் லிடோகெய்ன் (Lidocaine) தான் சேர்க்கப்படுகிறது.
எவ்வாறு உபயோகிப்பது?
> ஒவ்வொரு முறை உபயோகிக்கும் போதும் கேனை நன்றாக குலுக்கவும்.
> உங்கள் கை அல்லது கால்களில் சிறிதளவு ஸ்பேரேவை அடித்து உங்கள் தோலில் ஏதாவது அலர்ஜி (ஒவ்வாமை) ஏற்படுகிறதா என்று பார்ப்பதற்கு 5 நிமிடங்கள் காத்திருங்கள்.
> பிறகு உங்கள் ஆண் உறுப்பின் மேற்புறம் முழுவதிலும் படும்படியாக 3 & 4 முறை ஸ்பேரே செய்யவும் 5 நிமிடங்கள் காத்திருந்த பிறகு உட்செலுத்தி உறவு கொள்ளவும்.
> அதிக முறை ஸ்பேரே செய்வது ஆபத்தானது. 3 & 4 முறைக்கு மேல் ஸ்பேரே செய்யக்கூடாது.
பாதுகாப்பு வழிமுறை
அதிகமாக ஸ்பேரே அடித்தால் நீண்ட நேரம் செயல்படலாம் என்று எண்ணிக் கொண்டு அதிக முறை ஸ்பேரே செய்யக்கூடாது. இது உறுப்பை நிரந்தர பாதிப்புக்கு உள்ளாக்கும். 3 முறைக்கு மேல் ஸ்பேரே செய்வது ஆபத்தானது.
தசை களைப்பு நோய், காக்காய் வலிப்பு, நரம்புதளர்ச்சி அல்லது இருதய பலவீனத்திற்கு மருந்து உட்கொள்பவர்கள் இந்த ஸ்பேரேவை கட்டாயம் உபயோகிக்க கூடாது. நீண்டகால நோய்களுக்கு தொடர்ச்சியாக மருந்து மாத்திரைகளை உட்கொள்பவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்ற பிறகே இந்த ஸ்பேரேவை உபயோகிப்பது நல்லது.