Playgard Ultra Slim - Real Touch Skinny Condoms - 3's Pack


₹25.00
SKU : 9429
Stock Status : In Stock



Lovemaking becomes memorable and delightful when it is done with passion and greater sensitivity. Playgard Ultra slim reach touch skinny condoms are specially made ones for lovers who seek passionate indulgence in bed without having to worry about unwanted pregnancy or infection. This condom enhances the intimacy as couples enjoy a near natural lovemaking experience in bed. This comes with a sleeker shape and thinner than most other regular condoms available in the market. This ultra slim condom helps you prolong the coital time as it is coated with benzocaine. This is extra lubricated to allow couples enjoy a discomfort-free and smooth penetration.

ஒரு வித வேட்கையோடும், மற்றும் உணர்ச்சி மிகுந்த நிலையில் செய்யப்படும் உடலுறவு இனிமையானதாகவும், மறக்க முடியாததாகவும் இருக்கும். கர்ப்பம் ஆவது பற்றி எள் அளவு கவலையும் இல்லாமல் தத்தம் துணையுடன் பெரு விருப்பத்தோடும், வேட்கையோடும் உடலுறவில் ஈடுபட விரும்பிடும் காதல் ஜோடிகளுக்கெனவே உருவாக்கப்பட்டது தான் “ப்ளே கார்டு அல்ட்ரா ஸ்லிம் ரீச் டச் ஸ்கின்னி காண்டமாகும். இது காதல் ஜோடிகளுக்கிடையேயான நெருக்கத்தை அதிகரித்திட உதவுகிறது. ஏனெனில் மிக மெல்லிய இந்த காண்டம், இயற்கையான உடலுறவில் கிடைத்திடும் மகிழ்ச்சிக்கு இணையான மகிழ்ச்சியை வழங்குகிறது. ஆனால் முழுபாதுகாப்போடு சந்தையில் கிடைக்கும் காண்டம்களை காட்டிலும் கச்சிதமான மற்றும் மிக மெல்லியதாக இந்த ப்ளேகார்டு காண்டம் இருப்பதை உணரலாம். இதன் வெளிப்புறம் “பென்ஜோ கெய்ன்” ரசாயனம் பூசப்பட்டுள்ளதால், உங்களால் வழக்கத்தை விட நீண்ட நேரம் உறவு கொள்வது சாத்தியமாகும்.  இதிலுள்ள லூப்ரிகேஷன் உங்களது உடலுறவு வலியற்ற மற்றும் சுலபமாக சென்று வரும் நிலையிலும் இருப்பதை உணரலாம்.

Add a Review

1 2 3 4 5