Moods ultra-thin condoms are meant for couples who are keen to enjoy near natural lovemaking experience without having to compromise on safety. The product is so thin that couples can hardly notice, during the thick of their intense activity. It ensures couples enjoy a ‘near-natural’ skinny dipping experience while receiving uncompromising protection. When couples begin to feel that condom is too thin, then it instigates them to explore more and enjoy a highly sensual time under the sheets. The product is also suitable for couples who are adventurous and wanted to try something new to spice up their bedroom adventure.
இயற்கையான உடலுறவைப் போலவே இன்பம் வேண்டும். ஆனால் அதிகபட்ச பாதுகாப்பும் வேண்டும் என்று நினைக்கும் ஜோடிகளுக்காகவே உருவாக்கப்பட்டது Moods Ultra Thin காண்டம்கள். இது மிக மெலிதான காண்டம் என்பதால் உத்வேகமாக உறவு கொள்ளும் போது தங்களுக்கு இடையே ஒரு காண்டம் உள்ளது என்பதையே ஆண் & பெண் இருவரும் மறக்க கூடிய வாய்ப்புகள் இதில் அதிகம் உள்ளது. இது மிகவும் மெலிதான காண்டம் என்பதால் உறவின் போது கிழிந்துவிடுமோ என்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை. ஒவ்வொரு முறையும் உறவில் ஏதேனும் ஒரு புதுமையாக செய்ய வேண்டும் என்று விரும்பும் ஜோடிகளுக்கு இந்த காண்டம் ஏற்றது. ஏனெனில் அவர்கள் அதிகபட்ச உணர்ச்சி மிகுந்த, பாதுகாப்பான உடலுறவுக்கு இந்த காண்டம் ஏற்றது.